My PhD journey in Water Engineering and Management at AIT has been a transformative experience. It provided me with strong interdisciplinary knowledge, advanced research skills, and exposure to real-world water resources challenges. Guidance from experienced faculty members and collaboration with an international community have helped me grow professionally and personally. AIT’s supportive environment fostered innovation, critical thinking, and leadership. I am proud to be an AIT graduate and recommend this program to those seeking to contribute to sustainable water resource management.
ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் (AIT) நீர் பொறியியல் மற்றும் மேலாண்மை முனைவர் பட்டப்படிப்பு எனது கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. சிறந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதல், சர்வதேச கற்றல் சூழல் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் எனது தொழில்முறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. நீர்வள மேலாண்மையில் அர்த்தமுள்ள பங்களிப்பை செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன்.